Share it if you like it
நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்த பசுமை எரிசக்தி வழித்தடத் திட்டங்கள், அதிக அடர்த்தி கொண்ட கட்டமைப்புத் திட்டங்கள், ரயில் சாகர் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் பல ரயில் திட்டங்களை ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Share it if you like it