Share it if you like it
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் உள்ள 60 கோடி பேரை தாக்கியது. 69 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தாக்கம் ஓய்ந்த நிலையிலும் வெவ்வேறு வகையில் புதிய கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, டென்மார்க் நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு பிஏ. 2.86 என பெயரிடப்பட்டுள்ளது.
Share it if you like it