ஸ்டாலினாக மாறிய மூத்த பத்திரிக்கையாளர் குவியும் கண்டனம்..!

ஸ்டாலினாக மாறிய மூத்த பத்திரிக்கையாளர் குவியும் கண்டனம்..!

Share it if you like it

எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் உளருவது ஒருபுறம் இருக்க.. உண்மை தன்மையை ஆராயாமல் அவரின் கருத்தை அப்படியே முன்மொழிந்து அண்மையில் விடுதலை பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில்..

மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..  தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறியதை அப்படியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. 2011 – 12 -ல் யாருடைய ஆட்சி இந்தியாவில் நடைபெற்றது என்று கூட தெரியாத இவர் எல்லாம் பத்திரிக்கையாளரா? என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..

https://twitter.com/itisatp/status/1339899299207864321


Share it if you like it