மத்திய அரசிற்கு ஆதரவு திரட்டும் வேலூர் இப்ராஹிம்..! மிரட்டும் அடிப்படைவாதிகள்..!

மத்திய அரசிற்கு ஆதரவு திரட்டும் வேலூர் இப்ராஹிம்..! மிரட்டும் அடிப்படைவாதிகள்..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவு திரட்டும் விதமாக வேலூர் இப்ராஹிம் அவர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து.. இச்சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார்..

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.. இப்ராஹிமை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/mecca123456/videos/1823326751149183

 

 


Share it if you like it