விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று பட்டாசு ஆலையில் கோர விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் தங்களது இரங்கலையும், நிவாரண நிதியையு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழகத்தின் விருதுநகர் தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ 2 லட்சம் கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 50, 000 வழங்கப்படும்.
— PMO India (@PMOIndia) February 12, 2021
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள்: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 12, 2021
#BREAKING : சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
* படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்
நிவாரணம்#Sattur | #EdappadiPalaniswmai pic.twitter.com/HTOoZyHX7A— Thanthi TV (@ThanthiTV) February 12, 2021