பேனர் கலாச்சாரத்தை ம.நீ.ம தலைவர் ஒழித்த லட்சணம் இது தானா..?

பேனர் கலாச்சாரத்தை ம.நீ.ம தலைவர் ஒழித்த லட்சணம் இது தானா..?

Share it if you like it

மத்திய, மாநில, அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வருபவரும்..  நீதி, நேர்மை, நியாயம், என்று மக்களுக்கு வகுப்பு எடுக்கும் ம.நீ.ம தலைவர் கமல் அவர்கள் இது குறித்து அறிக்கையோ, கண்டனமோ, தெரிவிப்பாரா அல்லது வழக்கம் போல மெளனம் காப்பாரா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்..

 


Share it if you like it