Share it if you like it
தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும் துக்ளக்கில் பணியாற்றி வருபவருமான இதயா அவர்கள். அரசியல் கள நிலவரத்தை நன்கு அறிந்தவர். எந்த கட்சியையும் சாராமல்., இவர் எடுக்கும் சர்வே முடிவுகள். பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும். இதன் அடிப்படையில் தமிழக மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.துக்ளக் இதயா எப்போதும் கள நிலவரத்தை சரியாக சொல்பவர்.
மறைந்த சோ காலத்தில் இருந்து இன்று வரை துக்ளக் கருத்து வேறாக இருந்தாலும் தேர்தல் கருத்து கணிப்பு என்ன சொல்லுகின்றதோ அதை நேர்மையாக வெளியிடும்.
இதை எப்போதும் தொடர்ந்து செய்வது துக்ளக் மட்டுமே. #களம்2021 pic.twitter.com/9tgm5ce0HV
— 😇 (@Nallavan6666) March 3, 2021
Share it if you like it