வைரலாகும் தல அஜித்தின் பைக் ஓட்டும் காணொலி..!

வைரலாகும் தல அஜித்தின் பைக் ஓட்டும் காணொலி..!

Share it if you like it

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அஜித் அவர்கள், கார், பைக், ஓட்டுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர் என்பது அவரின் ரசிகர் மட்டுமில்லாது தமிழகமே நன்கு அறியும். இந்நிலையில் அஜித் அவர்கள் பைக் ஓட்டும் காணொலியை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டு உள்ளது.


Share it if you like it