ஜாதி ரீதியான ஆதரவை ஏற்காதீர்கள் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் சூர்யாவிற்கு பிரபல இயக்குனர் அறிவுரை..!

ஜாதி ரீதியான ஆதரவை ஏற்காதீர்கள் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் சூர்யாவிற்கு பிரபல இயக்குனர் அறிவுரை..!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் நடிகர் சூர்யாவிற்கு அறிவுரை.

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து வெளியாகிய திரைப்படம் ’ஜெய் பீம்’ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்புடுத்தி விட்டார் என அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சூர்யாவிற்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அவர்கள் நடிகர் சூர்யாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

திரு. சூர்யா அவர்களே! ஜாதி ரீதியான எதிர்ப்பை சமாளியுங்கள்! அது பிரச்சனைக்கு தீர்வாகிவிடும். ஆனால் ஜாதி ரீதியான ஆதரவை ஏற்காதீர்கள் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்!

’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்த உடனே நன்றி கூறிய சூர்யா. தமிழ் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் திருமாவை ஏன்? இவர் கண்டிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it