செய்த உதவியை சொல்லிக் காட்டிய நடிகர் விஜய் பொடி மாஸ் செய்த நெட்டிசன்கள்..!

செய்த உதவியை சொல்லிக் காட்டிய நடிகர் விஜய் பொடி மாஸ் செய்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

பிரபல நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரித்தொடர்பான வழக்கில் அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் நடிகர் விஜய் தரப்பிற்கு உத்தரவிட்டு இருந்தது.

கடந்தாண்டே நிவாரண நிதியாக அரசுக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளேன். எனவே கொரோனா நிதி வழங்க விருப்பமில்லை என்று நடிகர் விஜய் தரப்பில் தனி நீதிபதியிடம் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அபராதம் விதித்தை தடை செய்ய வேண்டும் என்று கூறினால், அதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் செய்த உதவியை சொல்லி காட்டுவது மிகவும் கீழ்த்தரமானது.  தமிழக அரசு இவரிடம் வாங்கிய தொகையை உடனே திரும்ப வழங்கி நுழைவு வரியை மொத்தமா வசூல் செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 


Share it if you like it