இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா

இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா

Share it if you like it

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ஆதித்யா L-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.1,480 கிலோ கொண்ட ஆதித்யா L- 1 விண்கலம் பிஎஸ்எல்வி-C 57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதலத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் வெண்கலம் ஆதித்யா. சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய பயணிக்கும் ஆதித்யா L-1 இலக்கை சென்றடைய 127 நாட்களாகும்.


Share it if you like it