Share it if you like it
தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்கும் முன்பே, அம்மா உணவகம், அம்மா கிளினீக், என்று தொடர்ந்து செவ்வணே தங்கள் வன்முறையை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.
இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அ.தி.மு.க பிரமுகரின் ஓட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர். தி.மு.கவினர் செய்த அட்டூழியத்தை தினத்தந்தி பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it