advance payment வாங்கிய நடுநிலை நெறியாளர்..! வீடியோ ஆதாரம் விரைவில் வெளி வரும் – மதன் ரவிச்சந்திரன்..!

advance payment வாங்கிய நடுநிலை நெறியாளர்..! வீடியோ ஆதாரம் விரைவில் வெளி வரும் – மதன் ரவிச்சந்திரன்..!

Share it if you like it

திமுக ஆதரவு பெற்ற ஊடகங்கள் மற்றும் நெறியாளர்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்..  காசு வாங்கிய நெறியாளர் ஒருவரின் ஆதாரம் தன்னிடம் உள்ளதாக மதன் கூறியுள்ளார்.. இவர் யாரை குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் ஆழ்ந்த யோசனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

நடுநிலை நெறியாளர் 6லட்சம் advance payment வாங்கி assignmentக்கு ready ஆகும் நேரத்தில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.. அடுத்த Madan Diary வீடியோவில் வரும்..இன்றைய உங்கள் விவாதத்துக்கு வாழ்த்துக்கள்.. வீடியோ எப்போ வேணாலும் வரும் சுகர் மாத்திரை பத்திரம் தேவைப்படும்


Share it if you like it

One thought on “advance payment வாங்கிய நடுநிலை நெறியாளர்..! வீடியோ ஆதாரம் விரைவில் வெளி வரும் – மதன் ரவிச்சந்திரன்..!

  1. இது ஒரு நல்ல விஷயம். இது போல் ஒவ்வொரு முன்பணம் வாங்கிக் கொண்டு கொழுத்து வரும் ஒவ்வொரு நெறியாளர் பற்றியும் விரிவாக விளக்கி ஆதாரத்துடன் வெளியிடுங்கள். இவர்கள் யோக்கியதை மக்களின் கவனத்திற்கு வரும். நல்லாசிகள் பல.

Comments are closed.