1960 வரலாற்றை படித்துவிட்டு, தமிழ் நாடா.? தமிழகமா.? என முடிவு செய்யுங்கள் – KTR கிண்டல்

1960 வரலாற்றை படித்துவிட்டு, தமிழ் நாடா.? தமிழகமா.? என முடிவு செய்யுங்கள் – KTR கிண்டல்

Share it if you like it

தமிழ்நாடு என தான் அழைக்க வேண்டும் தமிழகம் என அழைக்க மாட்டோம், மத்திய அரசு என அழைக்க மாட்டோம் ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என திமுகவினர் சிலர் கடந்த சில தினங்களாக கொரோனா சர்ச்சைகளை மறைக்க புதிய பிரச்சனையை கிளப்பி விட்டனர் இதற்கு பதிலளித்துள்ள தமிழக பா.ஜ., செயலர் K.T.ராகவன்

1960களில் “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என முழங்கிய தி.மு.க., தலைவர்கள் இப்போது யாராவது இருந்தால் அவர்களிடம், அந்த பிரபல முழக்கத்தை ஏன் விட்டுடீங்கணு கேளுங்க” என கிண்டலாக பதிலளித்துள்ளார்.


Share it if you like it