இது எங்க நாடு – ஹிந்துக்கள் எல்லாம் பாகிஸ்தான் செல்ல வேண்டும் – எஸ்றா. சற்குணம்..!

இது எங்க நாடு – ஹிந்துக்கள் எல்லாம் பாகிஸ்தான் செல்ல வேண்டும் – எஸ்றா. சற்குணம்..!

Share it if you like it

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்துபவருமான கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில்  இவ்வாறு கூறியுள்ளார்..

  • ஹிந்து என்ற மதம் உருவாக்கப்பட்டது..
  • ஹிந்துக்கள் எல்லாம் பாகிஸ்தான் செல்ல வேண்டும்..
  • இது எங்க நாடு என்று கருத்து தெரிவித்துள்ளார்…

ஹிந்துக்களை பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று தனது வன்மத்தை கக்கிய மதபோதகருக்கு எதிராக இன்று வரை சீமான், திருமா, ஸ்டாலின், மற்றும் கைக்கூலி ஊடகங்கள், சில்லறை போராளிகள், வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it

2 thoughts on “இது எங்க நாடு – ஹிந்துக்கள் எல்லாம் பாகிஸ்தான் செல்ல வேண்டும் – எஸ்றா. சற்குணம்..!

  1. இவன புடிச்சி முதல்ல உள்ள போடுங்க. மதகலவரத்தை உருவாக்கும் எச்ச பயலுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை.

Comments are closed.