கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்பு அவனின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒட்டு மொத்த அடையாளமே மாறி விடுகிறது.. எனவே பொங்கல் விழா கொண்டாட கூடாது என்று கிறிஸ்தவ மிஷநரி அண்மையில் கூறி இருந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..
ஹிந்து பண்டிகையான பொங்கல் விழாவை சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், கம்யூனிஸட்கள், மிக தீவிரமாக மாற்ற முயல்வதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்..
வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆளூர் ஷாநவாஸ் பொங்கல் பண்டிகை பொங்கல் ஹிந்து பண்டிகையாக இல்லாமல் இருந்தால் நல்லது என்று பொருள் படி பேசியுள்ளார்.. இதே அவர் மதம் சார்ந்த பண்டிக்கை பற்றி யாராவது பேசினால் ஆளூர் ஷாநவாஸ் சும்மா இருப்பாரா என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
ஓப்பனா சொல்ரான்
பல தெய்வங்களை, இயற்கை வணங்கும் இந்து கலாச்சாரத்தை அழிக்க வேண்டும்
அனைத்தும் இஸ்லாமிய, கிறித்தவ வழிபாட்டு முறைக்கு ஒத்து போகவேண்டும்
அப்புறம்?இது ஆய்டுச்சுனா, இவீங்க 2பேரும் சண்டபோட்டு பிரிச்சிப்பாங்க #இந்துவே_விழித்திடு @MaridhasAnswerspic.twitter.com/KOWHy5OOX1
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) January 12, 2021
எவ்வளவு பேரு நோட்டீஸ் பண்ணி இருக்கீங்க…
சில வருஷமா டீவி, சினிமா, அரசியல் எதுலயும் இவுனுங்க கைகூப்பி வணக்கம் கூட வெக்குறது இல்லை. கைய ஸலாம் சொல்ற மாதிரி பண்ணுவானுங்க…வணக்கம் சொல்வது அடிப்படை தமிழர் பண்பாடு-கலாச்சாரம், அதை மிஷநரி-திக கூட மதமா ஆக்கலை.https://t.co/YusFXhqRYj
— Ram (@SaketRam10) January 12, 2021
ஜல்லிகட்டு,பொங்கல் விழா எல்லாம் பகுத்தறிவு இல்லாதது..இஸ்லாமியர்கள் பொங்கலை கொண்டாடக் கூடாது.
– தவ்ஹீது ஜமாத் pic.twitter.com/vzdzAjcjka
— sundarrajacholan சுந்தர்ராஜசோழன் (@sundarrajachola) January 12, 2021
இந்த கிருஸ்த்தவ நண்பர் தெளிவாக சொல்கிறார் கிருஸ்த்தவர்கள் பொங்கல் கொண்டாடுவது அயோக்கியத்தனம் அது இயேசுவுக்கு செய்யும் இழுக்கு என்று..
ஒருவன் ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவன் மொழி, பண்பாடு, அடையாளம் எல்லாம் அழிந்துவிட்டது.#கிறிஸ்தவர்கள்_தமிழர்கள்_அல்ல pic.twitter.com/1EH68uiwBE
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 11, 2021