தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். அந்த வகையில், தனது கட்சியின் நிர்வாகிகளிடம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து நீண்ட நேரம் விவாதம் நடத்தினார். இதையடுத்து, பல்வேறு முக்கிய நபர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து, மறுநாள் ( நேற்று ) வேலுரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டிற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார். அமித்ஷாவின் உரையை தமிழில் மொழி பெயர்த்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.