தெறிக்க விட்ட கங்கை அமரன் பாடல்: வெற்றி முழங்கவரும் அண்ணாமலை பாரு…ஏழைக்கும், பாழைக்கும் நாளைக்கு நல்லது வரும் பாரு!

தெறிக்க விட்ட கங்கை அமரன் பாடல்: வெற்றி முழங்கவரும் அண்ணாமலை பாரு…ஏழைக்கும், பாழைக்கும் நாளைக்கு நல்லது வரும் பாரு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க.வின் 2023 – ஆம் ஆண்டுக்கான பாடல் தற்போது வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வெற்றி முழங்கவரும் அண்ணாமலை பாரு… என்ற பாடலை எழுதி பாடியிருப்பவர் கங்கை அமரன். இப்பாடலுக்கு, இசையமைத்து இருப்பவர் ஜித். இதனை, தயாரித்து வெளியிட்டு இருப்பவர் கோயம்புத்தூர் பா.ஜ.க. மாநகர் மாவட்ட துணை தலைவர் தேவராஜ் பழனிசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

.


Share it if you like it