கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு பா.ஜ.க தலைவர் சரவெடி..!

கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு பா.ஜ.க தலைவர் சரவெடி..!

Share it if you like it

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் மீது பாய்ச்சல்.

மக்கள் குறையை தீர்க்க வேண்டிய தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மோடி மீதும், மத்திய அரசு மீதும், தொடர்ந்து அவதூறு பரப்புவது, மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடி கொள்வது என பொழுதை போக்கி கொண்டு இருக்கின்றனர் என மக்கள் கடும் குற்றச்சாட்டினை சுமத்தி வருகின்றனர்.

வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் சனாதன எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, என்று ஒரு பக்கம் தனது வன்மத்தை வெளிப்படுத்துவது. மற்றொரு பக்கம் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி எம்பிகளின் செயல்பாடு மோசமாக மாறி வரும் இச்சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தி.மு.க எம்பி தயாநிதி மாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி வெங்கடேசனை வெளுத்து கட்டிய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it