தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்: தேதியை சொன்ன பா.ஜ.க. தலைவர்!

தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்: தேதியை சொன்ன பா.ஜ.க. தலைவர்!

Share it if you like it

தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விவரத்தை ஏப்ரல்-14 அன்று வெளியிட போவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியிருந்தார். அதன்படி, ஏப்ரல் 14இல் அந்த பட்டியலை மக்கள் முன்பாக சமர்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Image

Share it if you like it