எங்க குலசாமியே இத்தனை நாளா எங்கிருந்த… சாமானியர் பேசிய காணொளி வைரல்!

எங்க குலசாமியே இத்தனை நாளா எங்கிருந்த… சாமானியர் பேசிய காணொளி வைரல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சாமானியர் ஒருவர் புகழ்ந்து தள்ளிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, வருகைக்கு பின் அக்கட்சியின் வளர்ச்சி வேகமாக இருந்து வருகிறது. இவரது, எளிமை, பணிவு மற்றும் தன்னடக்கம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் கூட அண்ணாமலையின் தலைமையை ஏற்றுக் கொண்டு பா.ஜ.க.வில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், சாமானியர் ஒருவர் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார். நீங்கள் பா.ஜ.க.விற்கு முன்பே வந்திருக்க கூடாதா என உருக்கமாக பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it