அண்ணாமலை தாங்க இப்ப எதிர்க்கட்சி தலைவர் – பிரபல அரசியல் விமர்சகர் ஓபன் டாக்!

அண்ணாமலை தாங்க இப்ப எதிர்க்கட்சி தலைவர் – பிரபல அரசியல் விமர்சகர் ஓபன் டாக்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் தான் சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுகிறார் என பிரபல அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் நன்கு அறிந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சனம் செய்ய கூடியவர். குறிப்பாக, தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அதே போல, விடியல் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும் தொடர்ந்து சுட்டி காட்டி வருகிறார். எதிர்க்கட்சி வரிசையில் தற்போது அ.தி.மு.க. உள்ளது. எனினும், இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை அ.தி.மு.க. சுட்டிக்காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் நோக்கர்கள் மத்தியில் உள்ளது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், சவுக்கு சங்கரின் காணொளி அமைந்துள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it