TR பாலு கடந்து வந்த பாதை… புட்டுபுட்டு வைத்த அண்ணாமலை!

TR பாலு கடந்து வந்த பாதை… புட்டுபுட்டு வைத்த அண்ணாமலை!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டி.ஆர்.பாலுவின் பழைய வரலாற்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அம்பலப்படுத்திய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை கடந்த ஏப்ரல்-14- ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் பொதுக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு உரிய பதில் அளிக்க முடியாமல் தி.மு.க. மேலிடம் இன்று வரை திணறி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக சட்டபை தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பினார். தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களை சந்திதார். அப்போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தம் மீது தொடுத்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக கூறினார். மேலும், டி.ஆர்.பாலு கடந்து வந்த பாதையை பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை புட்டுபுட்டு வைத்து இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it