லண்டனில் பா.ஜ.க. தலைவருக்கு மாஸ் வரவேற்பு!

லண்டனில் பா.ஜ.க. தலைவருக்கு மாஸ் வரவேற்பு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதப் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேசுவதற்காக லண்டன் வாழ் தமிழர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, 6 நாள் பயணமாக பா.ஜ.க. தலைவர் அந்நாட்டிற்கு சென்று இருக்கிறார். அந்த வகையில், லண்டன் விமான நிலையம் வந்து இறங்கிய அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான, காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it