பா.ஜ.க. தொண்டர் பாடிய உருக்கமான பாடல்!

பா.ஜ.க. தொண்டர் பாடிய உருக்கமான பாடல்!

Share it if you like it

பா.ஜ.க. தொண்டர் ஒருவர் உருக்கமாக பாடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவரது, அதிரடி அரசியல் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதையடுத்து, பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாறியுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க. தொண்டர் ஒருவர் உருக்கமாக பாடிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it