பா.ஜ.வின் வளர்ச்சியை பிடிக்காத தி.க, தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தொடர்ந்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில், பா.ஜ.க வாகனம் போகும். அதீஸ் தெரிந்த, குரான் தெரிந்த, சுரா தெரிந்த, ஜமாத் தலைவர் என்னிடம் விவாதத்திற்கு வரட்டும்.
இஸ்லாமியர்களுக்கு அதிகம் நன்மை செய்த கட்சி பா.ஜ.கவா அல்லது (திமுக, காங்கிரஸ்) கூட்டணியா என்று, விவாதிப்போம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி தொகுதியில், அதிக வாக்குகள் வாங்கி நான் காட்டுகிறேன். நேரம், இடத்தை, ஜமாத் தலைவர்கள் தீர்மானிக்கட்டும். விவாத்திற்கு நான் தயார். என்று அண்ணாமலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
part – 2 Video pic.twitter.com/QdsYbUWkJS
— தமிழச்சி🔥🇮🇳 (@Maha_Periyavaa) March 20, 2021