தமிழக மக்கள் அதிகம் விரும்பிய தலைவர் இவர் தாங்க!

தமிழக மக்கள் அதிகம் விரும்பிய தலைவர் இவர் தாங்க!

Share it if you like it

2022-ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார்? என்று சாணக்யா நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இணையதள ஊடகமான சாணக்யா, 2022-ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார்? என்று சமூகவலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தது. அதன்படி, 1,09,203 பேர் வாக்களித்து இருந்தனர். அவர்களுள், அண்ணாமலை என்று 48.95% பேர் வாக்களித்தனர். அதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி என்று 23.4 பேரும், ஸ்டாலின் என்று 21.45 பேரும், இதர அரசியல் தலைவர்கள் என 6.2% பேரும் வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து, அதிகப்படியாக சீமான் மற்றும் அன்புமணி ராமதாஸின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என சாணக்யா தெரிவித்துள்ளது.  


Share it if you like it