இந்த லட்சணத்துல கட்சி தலைமைக்கும், அலுவலகத்திற்கும் ‘அறிவாலயம்’ன்னு பேரு வேறு., அதற்கு ஸ்டாலின் தலைவரு நல்ல பொறுத்தம்
பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை-IPS. பொறுப்பு ஏற்றதில் இருந்து அவரை மட்டம் தட்டும் விதமாக.. திமுக, திக, கைகூலி ஊடகங்கள், வாடகை போராளிகள் வரை தொடர்ந்து அவரை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க இன்று வரை கடும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்..
துண்டு சீட்டின் இளவரசர் A4 சீட், மற்றும் ஜபேக் நிறுவனம் இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது..
இந்த லட்சணத்துல கட்சி தலைமைக்கும், அலுவலகத்திற்கும் ‘அறிவாலயம்’ன்னு பேரு வேறு., அதற்கு ஸ்டாலின் தலைவரு நல்ல பொறுத்தம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Only a party, you all know whom – @arivalayam can spread fake news like this & the known INR 200 journalists can circulate for an extra 200.
Strictest possible punishment should be meted out to culprits in this terrible Pollachi case & I’m sure it will happen in our system! pic.twitter.com/owHLat5CVb
— K.Annamalai (@annamalai_k) February 21, 2021
பொள்ளாச்சி விவகாரம் சார்பாக @annamalai_k அண்ணா இதுபோல் எதுவும் கூறவில்லை. திமுகவினர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை உருவாக்கி பரப்புகின்றனர். அதில் உண்மை இல்லை! pic.twitter.com/vxJIKMcKmb
— Ragavan Murali (@RagavanMurali) February 21, 2021