திருமுருகன் காந்தி, வீரமணி, முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், எஸ்றா. சற்குணம் மற்றும் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாலாட்டும் சில ஊடகங்கள் வரை ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைத்து இன்று வரை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து அண்மையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் ஹிந்து மதத்தை மிகவும் இழிவுப்படுத்தி பேசியது கடும் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ஹிந்து மத கடவுள்களை குறித்து அருவருக்க தக்க வகையில் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொன்னையா போன்று மதவெறி பிடித்த இந்த கிறிஸ்தவ பாதிரியாரையையும் கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தான் இந்துகளிடையே ஒரு ஒற்றுமை உருவாக வேண்டிய அவசியம் என்கிறேன். அது மற்ற மத ஆன்மீக நம்பிக்கைகளை அவமானம் செய்வதற்கோ,அழிப்பதற்கோ எதிர்ப்பதற்காகவோ அல்ல, இந்த மண்ணில் தோன்றிய ஆன்மீகத்தின் மீதான தாக்குதலை எதிர் கொள்ள.
போலி மதசார்பின்மை அரசியல், தமிழ் சினிமா இரண்டும் ஆபத்தானது. pic.twitter.com/bhWQX2rDwL
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 29, 2021
கோவில் எல்லாம் சாத்தான் இருக்குமிடம்.மதமென பிரிந்தது போதும்.போங்கடா நீங்களும் உங்க மதசார்பின்மையும்@SivaRoobini555 @esan_shiv @Maniprabhu3010 @HRajaBJP @Bhairavinachiya pic.twitter.com/cUqUoisJkZ
— 🚩THAMIZH🇮🇳 (@Thamizharasu123) December 1, 2020