தமிழர் விரோத கட்சி திமுக – எச்.ராஜா

தமிழர் விரோத கட்சி திமுக – எச்.ராஜா

Share it if you like it

பாஜகவுக்கு தமிழகம் ஒரு எம்பி யை கூட தரவில்லை ஆனாலும் நீங்கள் ஓட்டுப்போட்ட கட்சியிடம் உங்களுக்கு வேண்டியதை கேட்டுக்கொள்ளுங்கள் என்று இதுவரை பாஜகவினர் தமிழக மக்களை பார்த்து சொன்னது கிடையாது ஆனால் தி.மு.க., செய்தி தொடர்பாளர் ‘கோவைக்கு தடுப்பூசியை, பிரதமரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்’ என கூறி இருப்பது தி.மு.க., எப்போதுமே தமிழர்கள் விரோத மற்றும் மக்கள் விரோத கட்சி தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என பா.ஜ., மூத்ததலைவர் எச்.ராஜா கூறி உள்ளார்


Share it if you like it