சபாநாயகர் அப்பாவு கானா நாட்டிற்கு பயணம்

சபாநாயகர் அப்பாவு கானா நாட்டிற்கு பயணம்

Share it if you like it

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கானா சென்றுள்ளார். அவருடன் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார். ஆப்பிரிக்க நாடான கானாவில் அக்-2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை காமன் வெல்த் சபாநயாகர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share it if you like it