Share it if you like it
தேசம் முதல், கட்சி இரண்டாவது, தன் தேவைகள் மூன்றாவது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சியாக பா.ஜ.க செயல்பட்டு கொண்டு வருகிறது என்பது திண்ணம்.. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் நாராயணபுரா சட்டமன்றத்தின் பூத் எண் 37 பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1338385541381779456

Share it if you like it