நடிகரின் கருத்திற்கு ஹெச். ராஜா கடும் கண்டனம்..!

நடிகரின் கருத்திற்கு ஹெச். ராஜா கடும் கண்டனம்..!

Share it if you like it

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் விதமாகவும்.. உண்மைக்கு மாறாக கருத்து தெரிவிக்கும் நபராகவே இன்று மாறியுள்ளார் நடிகர் கமல் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..

இந்நிலையில் மத்திய அரசு மீது வீண் பழி சுமத்த முயன்ற நடிகருக்கு தக்க பதிலடியை ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

9 thoughts on “நடிகரின் கருத்திற்கு ஹெச். ராஜா கடும் கண்டனம்..!

  1. ஏற்கனவே பாராளுமன்ற ம் இருக்கும் போது தேவை இல்லாமல் இன்னொரு பாராளுமன்ற வளாகம் தேவை இல்லை. இதை கல்வி வளர்ச்சியில் செலவிடலாம்.
    கிராமத்தில் இருக்கும் ஆரம்ப பள்ளிகள் மிகவும் பெரிய அளவில் கட்டலாம்.
    நல்ல தரமான திறமையான ஆசிரியர் நியமனம் செய்யலாம்.
    மத்திய அரசு பள்ளிகள் நிறைய ஏற்படுத்தலாம்.
    தனியார் பள்ளி கள் இருக்கும் போது மத்திய அரசு பள்ளிகள் உருவாக்கி மிக உயர்வான கல்வி வளர்ச்சியில் பாரதம் முதன்மை பெற வழி செய்யலாம்.
    பாராளுமன்ற வளாகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.
    எங்கே நாம் நமது சமுதாய வளர்ச்சிக்கு பாடு பட வேண்டும் என்பது உணர்ந்து செயல் பட்டால் நலம்.

    1. மத்தியரசு அருமையான திட்டமான சி பி எஸ் சி பாடத்திட்டத்தில் நவோதயா பள்ளிகளை நாடுமுழுவதும் நடத்திவருகிறது,இங்கு தி மு க கட்சியினர் நிறைய தனியார் (ஆங்கிலப் )பள்ளிகளை நடத்திவருவதால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து‌ தமிழகத்தில் பல (ஏழை எளிய) மாணவர்களின் உயர் கல்வியில் மண்ணைபோட்டுவிட்டார்கள்.இன்று அந்த பள்ளிகளிருந்திருந்தால்‌ பல நூறு ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றியடைந்திருப்பர்

  2. Any prudent person will think of the need of the hour taking into account the limited or shrunk resources available for spending the same for betterment of the people. At no time these people talked truth, but day in and day out they shamefully and without any rhyme or reason butter only falsehood. Personal ego takes the lead than any priority for the nation or the people.

  3. Parliment building required. At the same time central schools in Tamilnadu with low fees to be in place in Tamilnadu to further strengthen our people.

  4. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கட்டித்தர மத்திய அரசு ரெடி. நீங்கள் ரெடியா டம்ளர்களே….

    1. அருமையான கேள்வி,எங்கே அந்தப் பள்ளிகள் வந்தால் தங்களுக்கு செல்வாக்கு குறைந்திடுமோ என திராவிடக் கட்சிகள் பயப்படுகின்றன

  5. We have seen two new assembly buildings constructed each one by the kazagams. No one dare to ask any question and now …..
    We tolarate all curruption in governance but expects them to sacrifice their salary and sit under Banyan tree. Crazy!!

  6. Please see the reason furnished by government. The present parliament is earthquake prone. No adequate seating facility for all the MPs. And Moreover parking facility very limited. After adequate reasoning only this need for new parliament is under taken.

Comments are closed.