வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரதப் பிரதமர் மோடி. தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் செய்த சாதனைகள் குறித்து. தனது உரையில் குறிப்பிட்டு பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என்பது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
மனதின் குரல் மூலம் (வானொலி வாயிலாக) மாதம் தோறும். பாரதப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுவது, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இன்று வரை பதில் அளித்து வருகிறார் பிரதமர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அர்பணா ரெட்டி என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரதப் பிரதமர் மோடி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1365922728595755008
பிரதமர் @narendramodi தனது #MannKiBaat உரையில் நாமக்கல்லை சேர்ந்த, சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வில் வென்ற மாணவி கனிகாவுடன் பேசுகிறார்.#MannKiBaat @PMOIndia @PIB_India @DDNewsChennai @airnews_Chennai @ROBCHENNAI_MIB pic.twitter.com/XloHlPfZXe
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 26, 2020
தமிழுக்கும், தமிழ் ஆசிரியைக்கும் மோடி தன் மனதின் குரலில் மரியாதை🙏@annamalai_k @annamalai_chap2 @oorkkaaran @srjk22 @alien420_ @SaffronDalit @BJPTHONDAN pic.twitter.com/kCvpGC2O6n
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 27, 2020
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில், தூத்துக்குடியை சார்ந்த சிகை அலங்காரம் செய்யும் பொன்.மாரியப்பன் அவர்களிடம் உரையாற்றினார்.
வாடிக்கையாளர்களுக்கு சிறிய நூலகத்தை உருவாக்கி, அவர் செய்து வரும் சேவைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு திருக்குறளின் சிறப்புகளையும் பதிவு செய்தார். pic.twitter.com/T2QVdVl3Cv
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) October 25, 2020
மோடியால் புகழப்பட்ட மதுரை மோகனின் மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஜ.நா சபை!
கேள்வி எழுப்பியவர் தாய் மொழி – தெலுங்கு
பதில் அளித்தவர் தாய் மொழி – குஜராத்தி
மிக உயர்வாக பிரதமர் குறிப்பிட்ட மொழி – தமிழ்
இது தான் எங்கள் இந்தியா என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.