ஆசிய விளையாட்டுபோட்டிகள் இன்று தொடக்கம்

ஆசிய விளையாட்டுபோட்டிகள் இன்று தொடக்கம்

Share it if you like it

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று ஆதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளன. சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் போட்டிகள் தொடங்குகின்றன. அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் பாரதம்,சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. 40- வகையான போட்டிகள் 61 பிரிவுளில் நடைபெற உள்ளன. பதக்கங்களை கைப்பற்ற 12,000 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 655 போட்டியாளர்களுடன் பாரதம் பங்கேற்க உள்ளது.


Share it if you like it