நக்கல் செய்த கிரிக்கெட் வீரர்:  பணிவான பதிலடி கொடுத்த பா.ஜ.க. முதல்வர்!

நக்கல் செய்த கிரிக்கெட் வீரர்: பணிவான பதிலடி கொடுத்த பா.ஜ.க. முதல்வர்!

Share it if you like it

காபி பேஸ்ட் முதல்வர் என கிண்டல் செய்த கிரிக்கெட் வீரருக்கு பா.ஜ.க. முதல்வர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் அஸ்ஸாம் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா. இவர், அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்தவகையில், அங்கிருந்த விசிஸ்டர் புத்தகத்தில் தனது கருத்தை மற்றொரு நோட்டில் இருந்து பார்த்து எழுதினார்.

முதல்வரின் செயலை பார்த்த கிரிக்கெட் வீரர் ரோஷன் ராய் என்பவர் ”காபி பேஸ்ட்” முதல்வர் என கிண்டல் செய்திருந்தார். இதற்கு, அஸ்ஸாம் முதல்வர் தனது பணிவான பதிலடியை கொடுத்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it