Share it if you like it
பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் உருவான 100 % உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நான்காம் தலைமுறை போர் விமானமான தேஜாஸ் எம்.கே – 1 சீனா மற்றும் பாகிஸ்தான் வைத்திருக்கும் போர் விமானங்களை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்தது என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.
The CCS chaired by PM Sh. @narendramodi today approved the largest indigenous defence procurement deal worth about 48000 Crores to strengthen IAF’s fleet of homegrown fighter jet ‘LCA-Tejas’. This deal will be a game changer for self reliance in the Indian defence manufacturing.
— Rajnath Singh (@rajnathsingh) January 13, 2021
Share it if you like it