மூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் காலமானார்

மூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் காலமானார்

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவராகவும், ஜி கே வாசன் தலைவராக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸின் தற்போதைய துணை தலைவராகவும் இருந்து வந்த மூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் காலமானார்.

மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சற்று நேரம் முன்பு காலமானார்


Share it if you like it