பாரத மாதா என எதுவும் கிடையாது வைரலாகும் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியாரின் சர்ச்சை பேச்சு..! 

பாரத மாதா என எதுவும் கிடையாது வைரலாகும் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியாரின் சர்ச்சை பேச்சு..! 

Share it if you like it

 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பாதிரியார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், மற்றும் ஹிந்துகளின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மிகவும் கீழ்த்தரமாக பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் இந்நிலையில். தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் ஜெகத் கஸ்பர் அவர்கள் பாரத மாதா குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/mohamedathau/status/1418175864278183943

 


Share it if you like it