Share it if you like it
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கியில் மசூதிக்குள் தொழுகை நடத்தி கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் A.K நசீர் அவர்கள் SDPI குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட பின் மசூதிக்குள் தொழுகை செய்யும்பொழுது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
Share it if you like it