முதல்வரை தூங்க விடுங்க அண்ணாமலை செம கலாய்!

முதல்வரை தூங்க விடுங்க அண்ணாமலை செம கலாய்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலாய்த்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர் இவ்வாறு கேள்வி எழுப்பினார் ; தி.மு.க. ஆட்சியை கலைக்க மிகப்பெரிய சதி நடக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

இதற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முதல்வரை முதலில் தூங்க விடுங்க. சரியாக அவர் தூங்க முடியாத காரணத்தினால் தான் இதுபோன்று பிதற்றி வருகிறார் என கலாய்த்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it