ராகுலின் 21 நாள் அமெரிக்க பயணம்: அமித் மால்வியா குற்றச்சாட்டு!

ராகுலின் 21 நாள் அமெரிக்க பயணம்: அமித் மால்வியா குற்றச்சாட்டு!

Share it if you like it

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் 21 நாட்கள் அமெரிக்க பயணம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வெளிநாட்டில் ராகுல் காந்தி அதிக நாட்கள் செலவழிப்பது ஏன்? அவரது பயணத்தில் பெரும் பகுதி மர்மமாக உள்ளது. வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் குழுக்களுடன் அவரது ரகசிய கூட்டங்கள், நாட்டின் நலனுக்கு எதிரானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன’’ என பதிவிட்டுள்ளார்.


Share it if you like it