பா.ஜ.க. மதவாதக் கட்சியா? பொய் சொல்லுது காங்கிரஸ்! காஷிஃபா சையத்

பா.ஜ.க. மதவாதக் கட்சியா? பொய் சொல்லுது காங்கிரஸ்! காஷிஃபா சையத்

Share it if you like it

பா.ஜ.க. மதவாதக் கட்சி கிடையாது, காங்கிரஸ் பொய் பரப்புகிறது என்று மதுரை மாநகராட்சி 22-வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் காஷிஃபா சையத் பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் மோடி மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பலரும் பா.ஜ.க.வில் அதிகளவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் மீது இளைஞர்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தவிர, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு மதத்தினரும் பா.ஜ.க.வில் பதவியில் இருக்கிறார்கள். அந்த வகையில், மதுரை மாநகராட்சி 22-வது வார்டில் காஷிஃபா சையத் என்பவரை பா.ஜ.க. களத்தில் இறக்கியிருக்கிறது. இவர்தான், பா.ஜ.க. மதவாதக் கட்சி கிடையாது, காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று பிரபல இணையதள ஊடகமான தினமலருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் லிங்க் இதோ…


Share it if you like it