வைரலாகும் காணொளி – தனது சொந்த கட்சியை விமர்சனம் செய்து, பா.ஜ.கவை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதியவர்..!

வைரலாகும் காணொளி – தனது சொந்த கட்சியை விமர்சனம் செய்து, பா.ஜ.கவை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதியவர்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதியவர் ஒருவர் பா.ஜ.க-வை புகழ்ந்து தள்ளிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல்.

கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல் படி தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதன் காரணமாக கட்சி வேகமாக வளர்ந்து வருவதாக அரசியல் விமர்சகர், உட்பட பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் முதியவர் ஒருவர், பா.ஜ.க-விற்கு நல்ல எதிர்காலம் உள்ளது எனவும் தற்பொழுது உள்ள காங்கிரஸ் கட்சி தனக்கு பிடிக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it