Share it if you like it
தி.மு.க அரசு வாங்கிய லேப்டாப்பில் கமிஷன் பா.ஜ.க தலைவர் பகீர் தகவல்.
தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு ஸ்வீட் பாக்ஸ் ஊழல், மின்சாரத்தில் ஊழல், என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தலைவர் ஆதாரத்தோடு மக்கள் முன் வைத்து வரும் நிலையில், தமிழக அரசு கொள்முதல் செய்த லேப்டாப்பில் மிகப் பெரிய தவறு நடந்து உள்ளதாக மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். 39,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பை 65,000 ரூபாய் கொடுத்து எல்காட் நிறுவனம் ஏன்? வாங்க வேண்டும் என தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குறிய ஆதாரத்தினை வழங்க தயார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
Share it if you like it