தமிழகத்தில் பெய்துள்ள மழை நிலவரம் !

தமிழகத்தில் பெய்துள்ள மழை நிலவரம் !

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 21.03.2024 காலை 0830 மணி முதல் 22.03.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
நாலுமூக்கு (திருநெல்வேலி) 4;
புலிப்பட்டி (மதுரை), ஆவுடையார்கோயில், நகுடி (புதுக்கோட்டை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 2;
போடிநாயக்கனூர் (தேனி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), நாங்குநேரி, சேர்வலார் அணை (திருநெல்வேலி), மண்டபம், தொண்டி (இராமநாதபுரம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 1;


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *