விசிக, கம்யூனிஸ்ட் கட்சியை, விளாசிய அண்ணாமலை  அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்வதா?

விசிக, கம்யூனிஸ்ட் கட்சியை, விளாசிய அண்ணாமலை அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்வதா?

Share it if you like it

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்காரை வைத்து வியாபாராம் செய்யும் கட்சி பா.ஜ.க இல்லை.

அடித்தட்டு மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்ந்து கொண்டு இருக்கும், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கட்சி தொண்டர்களுடன், சென்று அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து உரிய மரியாதை செலுத்தினார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பதில் அளித்தார். அம்பேத்கார் அவர்களுக்கு பாரதப் பிரதமர் மோடியும், பா.ஜ.க கட்சி செய்த பல நன்மைகள் குறித்து பட்டியல் இட்டு அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it