பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருமாவளவனுக்கு பகீர் சவால்..!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருமாவளவனுக்கு பகீர் சவால்..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருமாவளவனுக்கு சவால்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் திருமாளவன் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, டாக்டர் அம்பேத்கர் அவர்கள் குறித்து வி.சி.க கட்சி தலைவர் முழுமையாக படித்து விட்டு, விவாதத்திற்கு வந்தால் எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை அனுப்புகிறேன். காங்கிரஸ் கட்சி அம்பேத்கார் அவர்களை எப்படி? தோல்வியடைய செய்தது. ஜனசங்கம் அம்பேத்கார் அவர்களுக்கு எப்படி? சப்போர்ட் செய்தது என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it