மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாத (குடிகெடுக்கும்_ஸ்டாலினிற்கு) பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு..!

மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாத (குடிகெடுக்கும்_ஸ்டாலினிற்கு) பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு..!

Share it if you like it

கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வரும் இச்சூழ்நிலையில். மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல். மதுக்கடைகளை திறக்கும் விடியல் அரசிற்கு எதிராக. பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை விளம்பர அரசிற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it