ஆண்டவன் எனக்கு கொடுத்த அட்ரஸ் தொட்டம்பட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் நகைச்சுவை பதில்..! 

ஆண்டவன் எனக்கு கொடுத்த அட்ரஸ் தொட்டம்பட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பா.ஜ.க தலைவர் நகைச்சுவை பதில்..! 

Share it if you like it

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டிய இடத்தில் உள்ள முன் களப்பணியாளர்கள். தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்று கொண்ட அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பா.ஜ.க தலைவர் நகைச்சுவையாகவும், ஆணித்தரமாகவும், பல நெத்தியடி பதில்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it